Skip to main content

சூரியனை மானுடம் ஆராய... ஆகமவிதி அகற்று; சாமிகட்கு வை நீட்!


Public

8h
Photo

Public

3h
ஊழல் மட்டுமே இந்தியாவின் பிரச்சனை 
என்று கட்டமைப்பது தான் மிகப் பெரிய 
ஊழல்... -- Babu Vmk

படிக்கவும்: 
திராவிடா... ஓதுவான் உன்னை அடிமை ஆக்கிய 
பேதமதம் துடை!

பெருச்சாளிசாதி உருவம் சிறி​தே; கனத்தில்
அற்ப​மே! ஆனாலும் எ​டைமிகு...

கரிமுகனாம் கணபதி​ முண்டத்தின் வாகனமாம்!
இவ்வாறு வதந்திகளை இந்திவழி கற்றுநவோ...
எலிகளாகி மாணவர் சுமக்கவோ மையஅரசே!
மாநில உரிமைஎன சமசீர் கல்வியை அனுமதி!

ஒருமாங் கனிக்காக  பசியுடையோர்...
துயர்தீர்க் காமல்;
நிரைமிகு உலகைச்சுற்றி மயிலேறி...
வலம்வந் தாயாம்!
சரியோஇது? வேலவா! மானுடமோ...
செவ்வாய் ஆராய;
அன்னியசாதி  ஆரியன் ஆகமவிதி...
தடைஉடை! நீட்ஏன்?

ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்...
தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை...
உனக்கு? காணா கடவுள் சாணசாதி எனலாமோ?

இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!                
நீ​,படுத்து மகிழா... மணல்மேடு!
அடையாளம் மேற்புறம் காண்ஒரே முள்புல்;
தழுவிடுது காடு! [கதைப்படி ...]

இராஅவனின் லீலைகளாய் அ​சைந்திடும்...
ஒருஇலை கொடி விரிய...
மணக்க கனிகள்! இங்கும் அங்கும் என்று...
தாவிடுதே; அணிலை பாடு!

இது இராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!  
கப்பல் போக்கு வரத்துபொரு...
ளாதார ஏற்றத்துக்கு  இடம்வேறு தேடுஅனு...
மன்கோயில் கட்டஅங்கு பாரு!

அணிலாய் என்னை வருடு தெரியதோன்றும் ;
மூன்றுகோடு! அதற்கு 'இராமன்...
விளைவு' என்று, அறிவியல் பெயரைநீ சூடு!
நவோ* படிப்பில் மதம்ஓர் கூறு!

 *நவோதய

படிக்கவும்: 
ஆக வேண்டும்; நீட் விலகும்!



மேலும் படி:





Comments