Click: சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள் @vijayanpinarayi#
வீழ்க பார்ப்பனீயம் ⏬ pic.twitter.com/iK3w1X32g9 /
мαяιиα☘™️ | Oct 10 | |
தமிழக அரசியலில் பாஜகவிற்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது - பாஜக முரளிதரராவ் பேச்சு. #எதிர்காலம் நல்லா தெரியுது👌pic.twitter.com/EXfarm9caB
|
தீண்டு [View more]: pic.twitter.com/D5rG0waO6F
பகுத்தறிவு da.. 💪 pic.twitter.com/y5AYfFg0f1
|
செருக்காழம் கொண்டோன் தெருத்தாளம் விட்டு;
கருத்தாழம் கண்டோர் கவிஉரைகள்[உள்] வாங்கி
திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...
பிரிக்கும் திருட்டுஎ தற்கு?
திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...
பிரிக்கும் திருட்டுஎ தற்கு?
படிக்கவும்:
உயிருறும்! [பாகம்-2]
Labels: நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்
உயிருறும்! [பாகம்-3]
Labels: நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...
உயிருறும்! [பாகம்-4]
Labels: நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்
உயிருறும்! [பாகம்-3]
Labels: நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...
உயிருறும்! [பாகம்-4]
சாதிபெயருள் உன்னை தரித்திரத் துள்திணித்து;
வீதிகளி லும்மத வேற்றுமை யால்ஒதுக்கி;
ஆதிமுதல் பார்ப்பான் அடிமை தருமமாய்...
ஓதஉதி ரா...மயி ரோநீட்?
வீதிகளி லும்மத வேற்றுமை யால்ஒதுக்கி;
ஆதிமுதல் பார்ப்பான் அடிமை தருமமாய்...
ஓதஉதி ரா...மயி ரோநீட்?
நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...
உயிருறும்! [பாகம்-6]
யாகம் குண்டம் எனசிவ லிங்கம் அன்ன ஓதிடும்
உறுப்பு
பாகம்எது என்றாராய்; பாஞ்சாலி பிறந்த ஆதாரம்
நெய் அக்கினி...
நெய் அக்கினி...
யாக குண்டம் என பாரதகதை சுட்டுவது என்ன?
பெண்குறி!
தேகம் குருபதனுடையது; யாரவன்? பாஞ்சால
அரசன்!
போக புணரல்இன்றி பிறந்திருப்பாளோ பாஞ்
சாலனின்
யோக சுந்தரி தவமகள் துரௌபதை பிறப்பு
நிலைமை;
வியூகம் இயற்கை சார்ந்தது; ஆக குண்டம்
எனபது...
வேகும் அக்கினி அடுப்பு! அந்தப்படி அன்று
பாஞ்சாலன்...
தேகம் நெய்வார்க்க மோகஅக் கினிகுண்டம்
பெண்குறி...
பாகத்தில் இருந்து தோன்றிட்டா ளாம்பாஞ்
சாலி தானாகதானாக...
சாகசத்தில் பிறந்தாளோ? தாய்யா ரோ?ஓர்
ஆரியபெண்...
யாக அடுப்புள் தீஉள் கதைப்படி உதித்திட்டாள்
தெளிவுறு.
ஆக பெண்குறிக்கு யாககுண்டம்; புணர்வுக்கு
ஓதல்கள்;
போகர் வி(ரு)ந்துக்கு பசுநெய் 'தீய்ப்பு' அடை
யாளங்கள்!
போகும் ஆண்விந்துள் ஓடி அணுகும்
அணுக்கள்...
போகும் ஆண்விந்துள் ஓடி அணுகும்
அணுக்கள்...
ஏகும்மடமே யாககுகை அக்கினி...
குண்டம் எனஆக;
யாகம் எனப்படுவது ஆண்புணர்வு ஓதும் அடுப்பு...
போகசாதி பெண்குறி நெருப்பு
தீய்க்கும்நெய் விந்து!
ஏகமும் போகர் உயிரணு சுரப்பிவிந்து
தெரிப்பு!
யூகம்படி ஒப்புநோக்கி அறிஅடுப்பு...
பெண்ணடிமை...
தேக பெண்குறி அடையாளம் தீட்டு...
யாககுண்டம் ஆக...
யாகம், ஆண் புணர்வு; ஒழுக்கும்நெய்
ஆணின்விந்து;
ஏகும் சிவலிங்கம் பார்வதியின்...
தாங்கிட்ட அழகில்;
யோகம் புணர்வுகுண்டம் பெண்குறி!
நெய்ஆண் விந்து!
இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள்
பொய்எனான்!
பொய்எனான்!
உண்மைஇலா பதரை புராண நவோ* கல்வி
என்பான்!
என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி ஆகிட்
டான்அன்ன...
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச' [நோய்]
விளைவே!
விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் இந்திய
சொந்தமே!
சொந்தமே!
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா! நீதிதிராவிடம்
உயிருறும்!
உயிருறும்!
*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]
மேற்கொண்டு தீண்டு:
TNCPIM | Oct 7 | |
கேரள #LDF அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு #CPIMதமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு. #KeralaLeads @CMOKeralapic.twitter.com/b1H56KNtkQ
|
| |||||||
தீண்டு [View more]:
இரவு சிலிர்க்க, நிலவு சிரிக்க, வா...
காதலா! இன்று.
நகைக்க, நாடு பேதங்கள் நழுவி...
நகைக்க, நானும் சாதிமதம் முழுகி...
நகைக்க, நீ;மகிழும் சுகம்அள்ளி...
நகைக்க, அன்பு வயிற்றுள் துள்ளி...
சிரிக்க; அதில்நம் வாரிசு எள்ளி...
சிரிக்க; நம்கனவு, விடியல் கண்டு...
சிரிக்க; இக்கன்னி நாண இன்று...
நகைக்க; தலித் காதலா! இரவுநீ...
நகைக்க; நிலவும் குளிர்ந்து சிலிர்க்க...
நகைக்க; நனவில்வா இறுக தழுவு!
காதலா! இன்று.
நகைக்க, நாடு பேதங்கள் நழுவி...
நகைக்க, நானும் சாதிமதம் முழுகி...
நகைக்க, நீ;மகிழும் சுகம்அள்ளி...
நகைக்க, அன்பு வயிற்றுள் துள்ளி...
சிரிக்க; அதில்நம் வாரிசு எள்ளி...
சிரிக்க; நம்கனவு, விடியல் கண்டு...
சிரிக்க; இக்கன்னி நாண இன்று...
நகைக்க; தலித் காதலா! இரவுநீ...
நகைக்க; நிலவும் குளிர்ந்து சிலிர்க்க...
நகைக்க; நனவில்வா இறுக தழுவு!
Owner
Comments
Post a Comment