Skip to main content

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

Dhkkxl6w0aa82jl
KRS | கரச16h
Replying to @kryes
தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்!

இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில் 
வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர 
ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை 
மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்...

இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே 
[பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி
ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக
ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப் 
பேரலைகள்/கண்டங்களின் இடப்பெயர்ச்சி சூழல் 
களில் ஆங்கில சொற்களாக மாறிட்டன.

தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு 
சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு'
என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத் 
திடுங்கள் விளைவு 'sendridu'.

இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக] 
பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன்ன 
கைக்கின்றது! send என்பதற்கு தமிழில் விளக்கம் 
அனுப்பு அதாவது செல்ல விடு!

அடுத்தது எடுத்துக்காட்டாக , 'வேய் அகம்' தமிழ் சொல். 
இது வியூகம் என்று மாறிட்டது.  ஆங்கிலத்தில் அதுவே 
view come, view game ஆகிறது. கதைப் பாரதத்தில் view 
game [வியூகம்] என்பது போர் காலத்தில் ஒவ்வொரு 
நாளும் சாதாரணமாக  மாறுகிற நிகழ்வு. 

மேலும் உதாரணங்கட்கு சொற்களை பின்வருமாறு 
கொள்ளலாம். திரிகடுகம் திரிசூலம்  திரிகேணமலை 
திரிபுரம் இவை யாவும் தமிழ்சொற்கள். இவற்றில் 
காணும் திரி மட்டும் [three என்று] ஆங்கில சொல்லாகி 
யிருக்கின்றது. 

நகைச் சுவையில் சொல்வதானால் 'நாய்'யில் இருந்து 
வெளிப்படுவது noise. மனிதர், மணிதையர் வாயில் உற் 
பத்தியாகிடுவது voice. இவைதவிர தெடர்பவை அற்புத 
மான அறிவியல் சொற்கள்! குளிர்ச்சி என்பது 'cool' ஆகி 
யிருக்கிறது.

கூடுதலாக ஓர் தகவல் ஆங்கிலத்தில் 'colloidal' தமிழில் 
அருத்தம் 'கூழ்ம நிலை' (அதாவது, 'கூழ் ஆகிடுதல்' பத 
நிலை) அந்தப்படிக்கு ஆங்கிலமொழி அறிவியல் 
செழிப்பிலும் அன்னை ஆகியிருக்கிறாள்  தமிழ் என்ப 
தில்  பூரிப்பு புன்னகை... மொட்டவிழ்கிறது.

அந்தப்படிக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் பிற மொழிக 
ளின் கலவை கோயில் தாசி ஒருத்திக்கு பிறந்திட்ட 
மழலை அன்ன காலச்சுழற்சியில் திராவிடர்களை 
அடிமைப்படுத்தும் சாதி நொதிகளுடன் பிறப்பு அடைந் 
துற்றது சமசுகிருதம். 

கற்பனை கதை ஒன்றில் சிவனின் பார்வதி அவளின் 
மேனி அழுக்குகளை தோற்பட்டைகள் இடை தொடை
கள் என்று சிவலிங்கம் கனத்தில் தேய்த்தெடுத்து  
(திரட்டி) துர்நாற்றம் விலக்கி உருட்டிபிசைந்து உரு 
வாக்கிட்ட பொம்மைக்கு கணபதி என்று பெயரும் 
தந்திட்டாளாம்.

இவ்வாறு ஏராளமாக  தமிழிலிருந்தும் ஆங்கிலத்தில் 
இருந்தும் பெருமளவில் சொற்களை உருவி [களவாடி] 
அவற்றை சிதைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி பாதி 
பாதியாக அறுத்து விலக்கி சேர்த்து செய்திட்ட சாதி 
புழுக்களோடு கொழுத்து எட்டிக்குதித்த சுவையற்ற 
ஒட்டு ஆரஞ்சுக்கனி திரட்சியே சமசுகிருதம். சமசுகிரு
தத்தில் உலாவும் பிரபலமான ஆங்கில சொல் you gay (day) 
அதாவது யுகே!

[தமிழில் அருத்தம் [உங்களுக்கு] உல்லாசமான உற்சாக 
மான பிரகாசமான பகட்டான சந்தோசமான குசியான 
எப்படி வேண்டுமானாலும்  'gay' என்பதற்கு பொருளாக 
கொள்ளலாம்].

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும்;
உமிழ்நீரை தூ... என்(று) உமிழ்!

Dhkjcdsxyaalvn4
KRS | கரச16h
Replying to @kryes
திருக்குறளில் "ஹவிஸ்" என்ற ஹோமம் வருது பார்! என்பான் பார்ப்பான்! ஆனால், அது "கண்டனம்" செய்ய வருகிறது என்பதை மறைத்து விடுவான்:) 

Comments

Popular posts from this blog

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...