Prakash JP Public 8h மடத்துள் ஆரியன் விகடனாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த, 'ஏந்த' இந்து எனமாற; கடவுள் காணல்நீர் காவிரிபோல் ஆக; வேதம் முட்திமிர்... தடமென்றும் ஓதாமல்... சாதி'கள்' ஒழித்து ஒன்றாமல்; மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி'கள்' ஊழல்! தன்பாகம் இனிநீயேஎன உடல்இடப் பகுதி... பகிர்ந்தும் பார்வதி யைமறந்து... என்தாகம் தணிஎன்று மைத்துன னைநோக்க; அனலாய் பாய்ந்த தீஅணைக்க பயந்து... பெண்மோகினி ஓட பின்தொடர்ந்து துரத்திட்ட; காமன் இறைவன் சிவன்அல்ல நீ! பார்வதி தேகம் வழித்து உருட்டி திரட்டிட்ட... சேர்நொதி அழுக்குப் பிள்ளையோ? அல்லநீ! சிவனுள் தெறித்துதித்த! இரண்டு மனைவி... தவமிருந்து கண்டோன் கந்தவேலும் அல்லநீ! தேகம்கோ யில்மணி அடிக்கதினம் மாறிமாறி ஏகமாய் ...