முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த, 'ஏந்த' இந்து எனமாற;
கடவுள் காணல்நீர் காவிரிபோல் ஆக; வேதம் முட்திமிர்...
தடமென்றும் ஓதாமல்... சாதி'கள்' ஒழித்து ஒன்றாமல்;
மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி'கள்' ஊழல்!
பகிர்ந்தும் பார்வதி யைமறந்து...
என்தாகம் தணிஎன்று மைத்துன னைநோக்க;
அனலாய் பாய்ந்த தீஅணைக்க பயந்து...
பெண்மோகினி ஓட பின்தொடர்ந்து துரத்திட்ட;
காமன் இறைவன் சிவன்அல்ல நீ!
பார்வதி தேகம் வழித்து உருட்டி திரட்டிட்ட...
சேர்நொதி அழுக்குப் பிள்ளையோ? அல்லநீ!
சிவனுள் தெறித்துதித்த! இரண்டு மனைவி...
தவமிருந்து கண்டோன் கந்தவேலும் அல்லநீ!
தேகம்கோ யில்மணி அடிக்கதினம் மாறிமாறி
ஏகமாய் பெண்கள் இரண்டாயிரம் கோபியர்
மோகபிர பஞ்சத்துள் பாற்கடல் அசையஅந்த
வேகம் தணிந்தகதைத் திருடன்... அல்லநீ!
நாகரிகம் கண்ட நமது மூதாதையர்
நாகர் இனம்என்று; இன்று...
ஆகு! பேத ஆரிய ஆளுகை விலகு!
ஏகிநீ என்காதல்! தலித் [உனை]
நாக!சாரை யாய்நான் இணைவேன்!
தேகத்தில் ஈசன் தன்ஒரு...
பாகம் தந்திட பார்வதி ‘ஈசுவரி’ என;
ஆகின கதைபோல்; சாதி...
போகம்ஏன் தேச பற்றாளா என்னைநீ
மோகிசுகி பிளவுபடாது நாடுநாடு!
தந்திட ஈசன்தன் உடல்இடப்பாகம் பார்வதி ‘ஈசுவரி’என்று
அன்று ஆகினதாக அந்நிகழ்வு மெய்யாய் நடந்துற்றதாக
இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான்
உண்மைஇலா பதரை புராண நவோ* கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி ஆகிட்டான்அன்ன
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச'[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் இந்திய சொந்தமே!
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா!நீதிதிராவிடம் உயிருறும்!
*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]
மேற்கொண்டு தீண்டு:

![]() | мαяιиα☘™️ | 6h |
மன்னராட்சி முறைக்கு மாறும் உபி மாநிலம். ⏬#PlzSaveIndiaFromBJP pic.twitter.com/AdI9TRVou1
|
![]() | @Mark2kali | |
#AbkiBarQuestionYourSarkar என்ற ஹேஸ்டேக்க்கில் மோடியை கழுவி ஊத்துரானுக.. நம்ம பங்குக்கு நாமலும் கொஞ்சம் ஊத்திவைப்போம் 😄😅 pic.twitter.com/ptr6d6ji2k
|
எப்படி பிறந்ததான்? இராமன் கற்பனை... தெரியாதோ?
அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை;
தப்பிதம்! இறைவன் எனஓதலாமோ? என்ன புண்பாடு?
சிற்ப பூசைஏன்? என்முன் கருவறைஉள் தொழல்செய்!
சாதிமத இருட்டுஒழிய விலக்கிட்டேன்; நீஎனக்கு சுகம்...
பாதி சிவகதை யாய்பகிர் வேற்றுமை அற்று சிரிப்பேன்!
பேதம்காத லில்இல்லை சாதனைபுரி வாஎன் ஒற்றுமை
ஆதவ! தலித்உறவு ஒளிநிலம்மேல் ஊடுருவ பரவிடு!

![]() | Selena Gomez | Aug 14 |
Now Playing: The Heart Wants What It Wants 💕smarturl.it/SGTheHitspic.twitter.com/pPAwL8BGZR
|
Comments
Post a Comment