RAJENDRA CHOLAN🍀🌺 @ Parimal16823196 Sep 7 சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு பாட்டுதான் ஞாபகம் வருது pic.twitter.com/ O83K9EIl72 uuUuu கல்வி மருத்துவம்? நீட்எருக்கன்... பால்பட்டு; தள்ளாடி தீர்ப்பு; குரு(டு)ஆ காதவாறு... நெல்உமி யாய்நீ திக்கும் அனிதஉயர் கல்விக்கும் வாழஉயிர் தந்தாள்! பா.ச.க பின்னிட்ட திமிர் தீண்டாமை வளைஉள் நீட்ஊழல் சிலந்தி பூச்சிகள்! வாய்உள் எச்சில் நாக்கு சாதி ஆகமவிதி எதற்கு? என்று போராட நேர்மை [பா.ச.க] இல்லை! கோயில் கருவறைஉள் கடவுள்உன் முன்னோர்... கற்படிவம்நீ பூசை செய்யநீட் இல்லை! ஆய்சாதி பெயர் ஊர்களுள் எதற்கு? தெருபெயர்... அழிக்க, மோடி ஆட்சி இல்லை! நோய்வாய் சாதிகளால் செத்தும் வேற்றுமை! புதைக்காடு(ம்) எங்கும் இல்லை! நாயாய் தாழ்த்தப் படாதவன் [ஆரியன்] நாடு ஆள... நீஏன் அடிமை வாக்காளர் ஆகிட்டாய்? கேள்வியும் அவனே! பதில்களும் அவனே! என்பதாக; மேல்ஆரிய அநீதி!கீழ் திராவிடன் என்று... பாடையில்; தோல்தூக்க அதன...