|
uuUuu
|
கல்வி மருத்துவம்? நீட்எருக்கன்... பால்பட்டு;
தள்ளாடி தீர்ப்பு; குரு(டு)ஆ காதவாறு...
நெல்உமி யாய்நீ திக்கும் அனிதஉயர்
கல்விக்கும் வாழஉயிர் தந்தாள்!
பா.ச.க பின்னிட்ட திமிர் தீண்டாமை வளைஉள்
நீட்ஊழல் சிலந்தி பூச்சிகள்!
வாய்உள் எச்சில் நாக்கு சாதி ஆகமவிதி எதற்கு?
என்று போராட நேர்மை [பா.ச.க] இல்லை!
கோயில் கருவறைஉள் கடவுள்உன் முன்னோர்...
கற்படிவம்நீ பூசை செய்யநீட் இல்லை!
ஆய்சாதி பெயர் ஊர்களுள் எதற்கு? தெருபெயர்...
அழிக்க, மோடி ஆட்சி இல்லை!
நோய்வாய் சாதிகளால் செத்தும் வேற்றுமை!
புதைக்காடு(ம்) எங்கும் இல்லை!
நாயாய் தாழ்த்தப் படாதவன் [ஆரியன்] நாடு ஆள...
நீஏன் அடிமை வாக்காளர் ஆகிட்டாய்?
கேள்வியும் அவனே! பதில்களும் அவனே! என்பதாக;
மேல்ஆரிய அநீதி!கீழ் திராவிடன் என்று... பாடையில்;
தோல்தூக்க அதனால் மருத்துவத் துள்நீட் எருக்கன்...
பால்பட; உயிர்தந்து மீட்டாள் உயர்கல்வி... அனிதா !
Labels: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள்
Xxxxx ஆக வேண்டும்; நீட் விலகும்!
Labels: சாதி நீட்தேர்வால் அனிதா கொதித்தாள்;
ஒழிவுற அரிந்தாள்...
Labels: சமூக நீதிக்கு அனிதா உயிர்... சுவாசம் தந்தாள்!
Labels: இந்துத்துவ குற்றஅரசு எதற்கு என்று அனிதாநீட்
எதிர்ப்பு அணி...
Labels: சட்டவிரோத தீண்டாமை மத அரசு நீட்/
குற்ற ஆளுகை தடைசெய்!RAJENDRA CHOLAN🍀🌺 | Sep 5 | |
நாட்டில் இப்படிப்பட்ட கல்லூரிகளும் உள்ளது வாழ்த்துக்கள்pic.twitter.com/wLXamAuBE0
|
புலி Arαşαη | Sep 8 | |
நம்ம யாருமே பார்ப்பனர்கள் கிடையாது ஆனால் பார்ப்பனர்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் -@beemji youtube.com/watch?v=RvibMM… #Neet #Anitha
|
விகடன் | 9h | |
"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது!"- வலுக்கும் குரல் #Tamilnadu #NEET #Anitha bit.ly/2xUvpcupic.twitter.com/ea5RfECQQe
|
Comments
Post a Comment