KRS | கரச @ kryes 14h Replying to @kryes மோடியின் Online எடுபடாது எ. இறுமாந்தோர் எண்ணிப் பாருங்கள்! தமிழர்கள், சம்ஸ்கிருதத்துக்கு வசப்படா விட்டாலும் பக்திக்கு வசப்படுவார்கள்! அறிக! pic.twitter.com/SN3xhouPs8 தெலுங்கு பேசுகிற தலித்துக்கள் அவர்களை ஆதி தமிழர்கள் என்கிறார்கள். அவ்வாறு அவர்கள் அடையாளப்படுத்திட வலுவாக அடிப்படை உண்டு. அது எவ்வாறென்றால் திராவிட மொழிகளில் எந்த வேர் தனிமொழிக்கும் மூலம் (தாய்) தமிழ். அந்தப் படிக்கு இந்தி பேசுகிற தலித்துக்கள் அவர் களை ஆதிபாலியர் (பாலியர்வழி தமிழர்கள்)என்று அடையாளப் படுத்தலாம்; அந்தப்படிக்கு ஆரியர் அல்லாத அவர்கள் இந்திமொழி தம்தாய் அல்ல என்கின்ற மெய்நிலை அறிந்தால், நாகர்கள். இந்தியாவில் அனனத்து மொழி பிரதேசங்களிலும் மொழிவேர்கள் எதுவாயினும் பாலியே ஆணிவேர் (தாய்) என்றாலும்; ஒவ்வொரு மாநிலத்திலும் பார்ப் பன சாதியே அல்லது ஆரிய தீண்டாமை மதம் தாசர் களே (பார்ப்பன பினாமிகள்) கோலோச்சுகிறார்கள். ஆரியதாசர்களக உள்ள சூத்திரர்களின் பேசுகிற அவர்களின் பிரதேச மொழி, தகப்பன், தாய், உறவு எதுவும்; ...