KRS | கரச | 14h | |
மோடியின் Online எடுபடாது எ. இறுமாந்தோர் எண்ணிப் பாருங்கள்! தமிழர்கள், சம்ஸ்கிருதத்துக்கு வசப்படா விட்டாலும் பக்திக்கு வசப்படுவார்கள்! அறிக! pic.twitter.com/SN3xhouPs8
|
தெலுங்கு பேசுகிற தலித்துக்கள் அவர்களை ஆதி
தமிழர்கள் என்கிறார்கள். அவ்வாறு அவர்கள்
அடையாளப்படுத்திட வலுவாக அடிப்படை உண்டு.
அது எவ்வாறென்றால் திராவிட மொழிகளில் எந்த
வேர் தனிமொழிக்கும் மூலம் (தாய்) தமிழ்.
அந்தப் படிக்கு இந்தி பேசுகிற தலித்துக்கள் அவர்
களை ஆதிபாலியர் (பாலியர்வழி தமிழர்கள்)என்று
அடையாளப் படுத்தலாம்; அந்தப்படிக்கு ஆரியர்
அல்லாத அவர்கள் இந்திமொழி தம்தாய் அல்ல
என்கின்ற மெய்நிலை அறிந்தால், நாகர்கள்.
இந்தியாவில் அனனத்து மொழி பிரதேசங்களிலும்
மொழிவேர்கள் எதுவாயினும் பாலியே ஆணிவேர்
(தாய்) என்றாலும்; ஒவ்வொரு மாநிலத்திலும் பார்ப்
பன சாதியே அல்லது ஆரிய தீண்டாமை மதம் தாசர்
களே (பார்ப்பன பினாமிகள்) கோலோச்சுகிறார்கள்.
ஆரியதாசர்களக உள்ள சூத்திரர்களின் பேசுகிற
அவர்களின் பிரதேச மொழி, தகப்பன், தாய், உறவு
எதுவும்; சாதி ஆதிக்கத்துக்கு பின்புறமாக தள்ளப்
பட்டு விடுகிற... அந்தப்படிக்கு சாதிதான் எதற்கும்
முதன்மையானதாகவும்; அடுத்தபடியாக(வே) கட
வுள் உண்டெனும் (அனுமன் கற்பனை) கோட்பாடு
அன்ன, இந்திமொழி உட்பட யாவும் உள்ளன.
இந்நிலைப்பாட்டால் தலித்துக்கள் இந்தியா முழு
வதும் ஒருசன மக்களாக பரவி இருந்தாலும் தலித்
துக்கள்போல் அல்லாமல் சூத்திரர்கள் தனித் தனி
சாதிபெயர்களில் பிளவுற்றிருந்தாலும் சரித்திர
அறிஞர் டாக்டர் அம்பேத்கர் ஆய்வுப்படிக்கு தலித்
துக்கள், சூத்திரர்கள் அனைவரும் நாகர்கள்.
அதனால் தெலுங்கு தலித்துக்கள் போன்று வட
வெளி மாநிலங்களில் இந்தி பேசும் பஞ்சமர்கள்
திராவிடர்களாக, அவர்கள் பேசும் இந்தியை
(மொழி உணர்வை) பின்னுக்கு தள்ளி தலித் என்ற
சனப்பற்றில், வந்தேறி ஆரியர்களின் தீண்டாமை
மதம் விலகி நாகர்களாக ஒன்றிடும் பட்சத்தில்...
ஆரியர் அல்லாத திராவிடர் ஆட்சி, மண்ணின் மகன்
கள் மகள்களின் சுதந்திரத்தை மீட்கும். வந்தேறி
சிலந்திகளை அவற்றின் மத ஒட்டடைகளை கோயில்
களிலிருந்து அகற்றும். சாதி அன்னிய காவி விச(ம)
பூச்சிகளை அழிக்கும்.
பா(ர்பன) ச.க மீண்டும் ஆரிய ஆட்சியை நிறுவ
முன்னேற்பாடாக சனாதிபதி தேர்வுக்காக தலித்
மக்கள் சமூகத்திலிருந்து வேப்பாளரை நிறுத்த
வும் அதனடிப்படயில் தலித் மக்கள் ஒட்டுக்களை
அள்ளவும்...
குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு பா(ர்பன)
ச.கட்சியினரின் குற்ற வன்கொடுமைகட்கு சனாதி
பதியை தவறாக எதிலும் சுயமுடிவு எடுக்க முடியாத
ஆடுஆக பயன்படுத்தவும் புரிந்திட்ட குற்ற செயல்
கட்கு வடிகால் ஆகவும்...
[உதாரணம்: மாட்டுக்கறி அரசியல் விவகாரம் மற்றும்
காவிரி மேலண்மை வாரியம் உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பை அவமதித்தது]
திராவிட அனனத்துத் தரப்பு மக்களை நிரந்தமாக
கூலி அடிமைகளாக்கவும் அவர்களின் வாரிசுகளை
படிப்பறிவு அற்றவர்களாக்கவும் இந்த உள்நோக்கத்
தில் இந்தி பேசும் வடவெளி மாநில தலித் சமுதாயத்
தினரின் ஒட்டுக்களை கொள்ளையிடும் வாய்ப்பை
சுலமாக அடையவும்; ஆரியர் அல்லார் எதிர்ப்புக்
களை மீறி இந்தித் திணிப்பையும் தீவிரப்படுத்தி
யுள்ளனர்.
தலித் மற்றும் சூத்திரர்ளே! முஸ்லிம்களாடு அகில
இந்திய முழுவதிலும் நாகர்களாகி முன்னோர் வழி
யில் ஓர் அணியாய் திரளுங்கள்; திராவிடம் நாடு
ஆளும்! மொழிபேதம் சாதிகள் விலகிய திராவிடர்
இந்தியா! தென்படும்.
Read more :
நடத்துகின்றதே!
பதர் BJPன் குடியரசு தலைமைக்கு [மட்டும்]
'தலித்' உணர்வு... மாடுகள் மூத்திரம்!
KRS | கரச | 14h | |
அரசு-இயலில் இழந்த நேரடி அதிகாரம், மீண்டும் அடைய முயலும் பிராமணீயம்! அதற்கு, கட்டற்ற "சமூக ஊடகம்' & "மோடி மாயை" நல்லதொரு வாகனம்! pic.twitter.com/9AqRGTTqya |
Comments
Post a Comment