செல்க:: பதர் BJPன் குடியரசு தலைமைக்கு [மட்டும்] 'தலித்' உணர்வு...
மாடுகள் மூத்திரம்! [பாகம்-1]
மேற்கொண்டு படி:
இறைச்சிக்கு மாடு விற்க தடையும் திரு மோடியிlன்
அறியாமையும் [பாகம்-1]
கேள்வியும் அவனே பதிலும் அவனேஎன...
மேல்கீழ் சாதிஆழி ஆர்பரித்து பயன்என்ன?
தோல்மேல் ஆரியனை தூக்கி அடிமையாக;
தேள்கொட்டிய திருடன் ஆகிட்டது நீயே!
பா.ச.க சிலந்திகள் திமிர் தீண்டாமை வளைஉள்நீ
ஊழல் பூச்சி!
வாய்உள் நாக்குஉண்டு! சாதி ஆகமவிதி எதற்கு?
என்று...போராட பா.ச.க இல்லை!
கோயில் கருவறைநீ சென்று முன்னோர்க்கு
பூசைசெய்ய இடையூறு உண்டு!
சாய்தீபெயர் ஊர்களுள் எதற்கு? தெருபெயர்...
அழிக்க, மோடி ஆதரவு இல்லை!
நோயுள் சாதிகளால் செத்தும் தாழ்த்தப்பட்டோர்கு;
பொதுவில் சுடுகாடு இல்லை!
நாயாய் கடிப்பவன் வந்தேறி ஆரியன் நாடுஆள...
நீஏன் அடிமை வேட்பாளர் ஆகினாய்?
இரண்யன் பிரகலாதனின் துரோகத்தால் மாண்டான்;
இராவணனோ விபீசணன் பிரிந்துறவே செத்தான்;
அறியாயோ பாற்கடல் அமிழ்தம் நஞ்சுபேத புராணம்?
தெரிந்தும் ஆடுஆகி னாய்சாவு; புதர்கட்கு உரமாகு!
Comments
Post a Comment