இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி
தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,
நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...
அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம
வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை
கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று
கள் ஆயின.
சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்
(அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்
மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா
(தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்
அசோகர். அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்
இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.
இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு
பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி
களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்
(பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்
என்று அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்
போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.
அந்தப்படிக்கு வயது முதிர்ந்த ஆரிய பெளத்த குரு
ஒருவனின் போதனையை ஏற்று அசோகர் பெளத்த
மதத்தில் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டான்
என்பதானது பார்பனர்களின் புரட்டு ஓதலாக [பொய்
பதிவாக] ஆகிற்று.
அசோகளின் வாழ்க்கை சரித்திரம், பாரத கதை கற்
பனையாய் படைக்கப்பட்டதல்ல. ஆனாலும் அசோ
கரின் வரலாற்றில் நிகழ்வுகளை மறைத்தும் மாற்றி
யும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக அசோகர் வரலாற்
றில் பதிவு செய்யப்பட்ட பொய்கள் அடிப்படையிலும்
கதை பாரதம் பார்பனர்களால் சமைக்கப்பட்டுள்ளது.
பிறப்பால் பௌத்தம் சார்ந்த சுசீமாவை பாண்டு புதல்
வன் யுதிஸ்டிரன்(வைணவன்) எனவும்; அசோகனை
திருஷ்டிராஷ்டிரன் மகன் துரியோதனன் (சைவன்)
என்றும் பார்பன முரடர்களால் கதை பாரதத்தில் கற்
பனை செய்யப்படுகின்றனர்.
அந்தப்படிக்கு மகாபாரதம்கதை என்பதானது வைண
வ/சைவ கற்பனை ஆதிக்கம் சார்ந்த போராக அடை
யாளப்படுத்தப்பட்டு மக்கள் நினைவுகளில் பெளத்த
சிந்தனைகள் முற்றுமாக மறக்கடிக்கப்பட்டது. பெளத்த
கீன-யாணத்தினரை (திராவிடர்களை) இராமாயணம்
மகாபாரதம் கதைகளால் மிரட்டி அடிமை சூத்திர பஞ்
சமர்களாக ஆக்கிட்டனர்.
ஆனால் குப்த பேரரசு துவக்க காலம் வரை இந்தியா
துணைக் கண்டம் முழுவதையும் ஆண்டவர்கள் நாகர்
களின் (திராவிடர்) வம்சா வழியினர்தாம் என்பதை
வந்தேறி பார்ப்பனர்களில் ஒருவனாலும் மறுத்து
பறைந்திட முடியாது.
அதனால் அசோகனின் வராலாற்றில் போலி இந்தி
யர்கள் (கைபர் போலன்-வானம் வழி வந்தேறிகள்)
பதிவு செய்திட்ட பொய் தகவல்கள்படி சைவம் மீது
வைணவ ஆதிக்க போராகவும், 'கதை பாரதத்தில்'
திணிக்கப்பட்டது. வைணவ/சைவ கற்பனை பாரத
போரில்...
கதைப்படிக்கு எரியூட்டப்பட்டது பாண்டவர்களின்
அரக்கு மாளிகை அல்ல; உண்மையில் நாளந்தா
பல்கலை கழகம். இடிக்கப் பட்டவை இந்திரஜித்
அல்ல; மெய்யாய் நாடெங்கிலும் பௌத்த மடங்கள்/
ஆலயங்கள். மரித்தது அன்பு சகோதரம்/சமத்துவம்
[மொத்தத்தில் பௌத்தம்]. கொன்றது வந்தேறி....
ஆரிய [சாதி] குப்த... பேரரசு!
View more: ஓது கோட்சேக்கள் இராமன்காற் செருப்புக்களோ!
தொழல் நேர்மையோ?
The Uttar Pradesh Shia Central Waqf Board (UPSCWB) has decided to stake
claim to the disputed Babri mosque
Comments
Post a Comment