Skip to main content

என் தமிழே! மலைகளை நிமிர்த்த எழுத வாழ்த்து; எழுகிறேன்!

Photo

மொழிபேதம் சாதிகள் விலகிய திராவிடர் இந்தியா!
[Dravidar Nagar India!]

இயற்கையின் சுழற்சியில் இனிகிழவர்!
[தமிழ் அன்னை]
பயில்விக்க சிறகுவிரித்த இளைஞன்!
[செம்மொழி]
வியக்கின்ற திராவிடத்துள் உதித்த... 
கலைஞர்!

உன்னை நேரில் சந்திக்க நானும்...
அழுகிறேன்  [என்] 
மண்மத சிலந்திமுன் விடுதலைக்கு;
புரளுகிறேன்!
எழுதிடுவது வான்தழுவும் தமிழால்;
மகிழ்ந்து உருளுகிறேன்!
மலைகளை நிமிர்த்த தமிழே! எழுத;
வாழ்த்து... எழுகிறேன்!


Dbksddeuwaa7uyy
நித்யாJun 5
2015-16 ல் 7.6 % இருந்த GDP இன்று 6.1% ஆக குறைந்துள்ளது. இதனால் மிகவேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற மதிப்பை இழந்துள்ளது இந்தியா. 

Comments

Popular posts from this blog

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

குப்தர் காலம் கனவில்... திரு மோடியின் புதிய இந்தியா தினவு!

Click:   சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள்  @vijayanpinarayi # வீழ்க     பார்ப்பனீயம் ⏬  pic.twitter.com/iK3w1X32g9  /   view more:   pic.twitter.com/5KSYeF aLcH /  pic.twitter.com/CTmZOxjrEe LABELS :   கோயில்கள் நாளந்தா  பல்கலை கழகங்கள் ஆக  வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2] мαяιиα☘™️   @ Mark2kali Oct 10 தமிழக அரசியலில் பாஜகவிற்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது - பாஜக முரளிதரராவ் பேச்சு.  #எதிர்காலம்  நல்லா தெரியுது👌 pic.twitter.com/EXfarm9caB தீண்டு [View more]:   pic.twitter.com/D5rG0waO6F  பகுத்தறிவு da.. 💪  pic.twitter.com/y5AYfFg0f1 செருக்காழம் கொண்டோன் தெருத்தாளம் விட்டு;  கருத்தாழம் கண்டோர்  கவிஉரைகள்[உள்] வாங்கி திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...  பிரிக்கும் திருட்டுஎ தற்கு?  படிக்கவும்: LABELS:   நவோநீட்  ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்! [பாகம்-1] LABELS:   நவோநீட் ஆகம...