மொழிபேதம் சாதிகள் விலகிய திராவிடர் இந்தியா!
[Dravidar Nagar India!]
போகர்... "கைபர் போலன் கணவாயர்"
ஆரிய ஆதிக்க...
மோகனால்* மண்ணின் செல்வங்கள்;
பஞ்சம சூத்திர...
பாகர் ளாகி மோத இந்தியா பேதர்ஓதர்;
ஆளு கைகீழ்...
ஆகஅந்தப் படிசாதிகள், "நாகர், போகர்"
இரண்டேஆம்!
* பேதன், வாசுதேவ கிருட்டிணனாம்!
ஊழல்சாதி பதராகிட்ட இறைவன் எனும்நோயை;
பாழும் காணல் மதநீருள் மூழ்கு திராவிடத்தை!
மீளும்கூத் தாண்டவ! எனபசுமூத் திரத்தால்நா(டு)
ஆளும்ஆரிய கொசுக்களை, "வருமோ தெய்வம்?"
கேளும்; பன்றிமறு அவதாரம் எடுத்திடுமோ? (அந்)
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதமும் வீழுமே!

Comments
Post a Comment