Skip to main content

விலைமாதர் மேல்... சாமியார் நீவிர் மோகம் வேண்டாம்!


Public

4h
Photo

கஞ்சாப் போன்ற நஞ்சடா; காம...
பிழைகள்! அஞ்சடா;
எஞ்சா எதுவும் உடலிலே இன்பம்;
எய்ட்சில் முடியுமே!
பஞ்சாப் போகும் வாழ்க்கை-பல...
பாவையரை கூடவே!
எண்சாண் உடலும், உறவும் இறந்து;
படவேணுமோ?

தேடுவதும்; தேடுகிற பெண்களிடம்...
நாள்தோரும்,
கூடுவதும்; கூடகொடும் நோய்தாக்க;
நாள்தோரும்,
ஓடுவதும்; ஊசியேற்றி நோய்விலக;
மீண்டும்நோய்,
தேடுவதோ? ஏன்கடவுள் தந்த தேகசுகம்?

எழவிருந்து உண்டதும் ஓர்ஆண் எடுத்தே எறிய;
விழவீதி யில்கண்டு வேறோராள் வந்தவ்...
இலையை உண்ணல் அன்னஅல்ல; சாமியார்நீ!
விலைமாதர் மேல்மோகம் வேண்டாம்!

எத்தனை  பக்தி ஓதினாய் என்னசாமி யார்நீ!
அத்தனை யும்அரிக்கும் தூண்செல் அன்ன...
நித்தமும் பெண்களை நீதழுவ, அலையஆக...
பித்தனாய்  நோயும் மரணமும் அழிக்குமே!

சுற்றிச் சுற்றி சுற்றிச் சுற்றி சுற்றிவந்து;
பெண்களை,
வற்றி வற்றி வற்றி வற்றி வற்றித்தீர...
சுக்கிலம்;
பற்றிப் பற்றி பற்றிப் பற்றி பற்றிக்கவலை
நோய்களே,
இற்று டல்கள் செத்தவர்கள் எண்ணுதற்(கு)
இயலுமோ!

Thanks : Dinakaran         Published on: 03.4.2012  
[இரண்டாம் பதிப்பு]

RSS இந்துத்துவா வெறியை ஊழல் புணர!
அதனால்...

இங்கிருந்து பார்க்க, இமயமலை[யின்]
உச்சி தெரியும்!
எங்கென்று கேட்காதே; இன்னமும்...
உற்றுநோக்கு!

அங்கிரண்டு வண்டுஉருண்டு ஆடிடுதே!
காண்என்றால்…
பெண்ஆண் பிறந்தமேனி யராய்புணர--
தெய்வமேதான்...

கண்டேன்!  எனஉரை*உன்  பக்தி!

*[இதுதான்]
12m
Photo

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...

இது காமஈசுவரி துயில்கனா காலம்! நனவில்...

Click:   சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள்  @vijayanpinarayi # வீழ்க     பார்ப்பனீயம் ⏬  pic.twitter.com/iK3w1X32g9  /   view more:   pic.twitter.com/5KSYeFaLcH  / LABELS :   கோயில்கள் நாளந்தா  பல்கலை கழகங்கள் ஆக  வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2] мαяιиα☘™️   @ Mark2kali 9h இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. அந்த வகையில் மரண அடி கொடுக்கும்  @CMOKerala  👌  #சாவுங்கடா  😂😂  pic.twitter.com/5KSYeFaLcH мαяιиα☘™️   @ Mark2kali 7h பார்ப்பனர்களை நாம் ஏன் வச்சு செய்யனும்னு இப்பயாவது புரியுதா...😂😂  #இங்க  அடிச்சா அங்க அலறுவான் 😂😂 pic.twitter.com/CTmZOxjrEe மேகம் கிழிய மின்னல்! மூடின சன்னல் இடை... சோகம் சிறையாய் அமாவாசை! நிலவு...  ஒளிர தடை எதற்கு? படிக்கவும்: LABELS:   நவோநீட்  ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்! [பாகம்-1] LABELS:   நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்!...