Dalit Diva | Sep 16 | |
#Dalitbahujans have no future in a #BJP #Gurukula. That is their intention with #indian education. #BanNeet #JusticeforAnithapic.twitter.com/hV8gf2UtBP
|
Dalit Diva | Sep 16 | |
#BJPBrahminism killed #Dranitha and #Justiceforrohith. We will not let them sacrifice more #Dalitbahujan students #BanNeet#JusticeforAnitha pic.twitter.com/mAXimZAcU4
|
Labels: இ.அ.சா. 'மதமயம்' ஆகலை தடுத்து;
நடப்பில் இருந்திடும் திரு மோடி அவர்களின் மத்திய
அமைச்சரவை சட்டப்பூர்வமானதல்ல.
படிக்கவும்:
கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள்
ஆக வேண்டும்; நீட் விலகும்!
(This may be changed as legal notice - Part II.
மத ஆதிக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பில்/இந்திய
அரசமைப்பு சாசனத்தை மதமயமாக்கும் முயற்சியில்
கொள்கை முடிவுகள் என்பதாக பிறப்பித்துள்ள...
எந்தவொரு அரசாணையும் இந்திய அரசமைப்பு
சாசனம் உடன் நிகழ்வாக நிராகரிப்பு செய்கின்றது.
இதனிடையே...
சட்டம் சார்ந்து 'சந்தர்ப்ப சாட்சியங்கள்' ஆதாரத்தில்
[சுய முடிவு மீது] உரிய ஆணைகளை பிறப்பிக்க முடி
யும் எனும்படிக்கு உள்ள, 'உச்சநீதி மன்றத்தின் அதி
காரம்'' இந்திய அரசமைப்பு சாசனம் நிராகரித்திட்ட
அரசுக்கு; அந்தப்படிக்கு சட்டம் அங்கீகரிக்காத தவ
றான அரசுடைய கொள்கை முடிவுகட்கு ஆதரவாக,
தன்னிச்சையாக; நீதி துறையின் 'கடமை' நீக்கறவு...
செய்யப்பட்டுள்ளது.
அதாவது 'சந்தர்ப்ப சாட்சி(யங் )கள்' தெரிந்தோ தெரி
யாமலோ பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட
வில்லை அல்லது செல்லுபடி ஆகாத அரசு சார்பில்
தன்னிச்சையாகவும் ஒருதலை பட்சமாகவும் நீதியும்
கடமையும் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்யப்
பட்டிருக்கின்றன.
ஆக, குறைப்பாடுகளுடன் மற்றும் பிழையாக ஆணை
கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதாலேயே நீட்
தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி மாணவர்கள்
போராட, விமர்சிக்க, பேராட்ட அமைப்புகட்கு உச்சநீதி
மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நடை
முறையில் தற்போது நீட்தேர்வு தமிழகம் தொடர்பாக
அரசுகள் மேற்கொண்டமுடிவு இறுதியானதல்ல என்று
தெளிவுபடுகிறது.
[அவ்வாறு முறையே உச்சநீதிமன்றம் கடமை ஆற்றி
கோயில்களுக்குள் குருக்கள்/அர்ச்சகர் பதவிகளை
இந்து மதத்தில் ஆரியர் அல்லாதோரும் இடஒதுக்கீடு
விகிதாச்சார படி அடைய பெறலாம் எனும் நிலைப்
பாட்டில் அதற்கென ஓர் நீட் தேர்வை நடத்த முற்படும்
வரை...]
அதாவது "தீண்டாமை-கோயில்-பூசை/ஆகம விதிகள்"
செல்லுபடிக்கு உள்ளாகா எனும்படிக்கு ஆணைகளை
அரசு சார்பில் பிறப்பிக்காதவரை; நீதிதுறை, மருத்துவ
படிப்பு தொடர்பாக நீட் உத்தரவுகளை தீண்டாமை அடிப்
படையில் பிறப்பித்திட்டது எனலாம்.
உச்ச நீதிமன்றமே என்றாலும் வழங்குகிற தீர்ப்பு
இந்திய அரசமைப்பு சாசனம் ஆதாரத்தில் சட்டப்படி
யானது என்று முடிவு அறியபடுகிற வரை உத்தரவு
எதுவும் சட்டபூர்வமானது எனும்படிக்கு இறுதியுற்றது
அல்ல.
இதற்கு மறைந்துற்ற முன்னால் தமிழக முதல்வர்
செல்வி செயலலிதா மீதான குற்றச் சாற்றுக்கள்
பேரில் நடந்துற்ற தண்டனை ரத்து மற்றும் நிறை
வேற்று ஆணைகள் வலுவான ஆதாரங்கள் ஆகின்
றன.
அந்தப்படிக்கு மருத்துவ படிப்புக்கு தமிழகம் மட்டும்
அல்லாது போராடாத பிற மாநிலங்கட்கும் நீட்தேர்வு
முறை ரத்துச் செய்யப்படுவது நேர்மையான அரசு
செயல் முறைகளாகும். எனவே நவோதையா பாலர்
பள்ளி முதலாக [மூலமாக] இந்தியை நுழைக்க முற்
படுவது அரசு/பார்பனர் மீதான வெறுப்பை அதிக...
மாக்கும்.
அதனால் "நாடு, மொழி மாறுபாடுகளால் கூட்டாட்சி
தத்துவமாக தனி தனி மாநிலமாக இயங்குகிறது"
எனும் நிலவரத்தால் கல்வி பற்றிய முடிவை அந்தந்த
மாநிலத்தின் கடமை எனும்படிக்கு மாநில அதிகாரங்
கட்கு பொருந்துகின்றவாறு ஆணைகள் உச்ச நீதி
மன்றம் பிறப்பிக்கும் நிலை தோன்றுமானால் இந்திய
அரசமைப்பு சாசனம் நாடாள்கின்றது எனலாம்.
அப்பனுக்கு உதவிட்ட சட்டி பக்தியைதன் சொத்தெனவே;
சுப்பனும் தொடாந்து அதிலே பிச்சைஎடுத்து உண்டுவர;
சட்டென அஃதொருநாள் தவறிவிழ உடைய; விடாமல்...
குப்புறப் படுத்துஅழும் திராவிட... விழிஒன்று; விடுதலை!
Labels: அய்யரே! எனநீவிர் உம்மை பறையவே...
Comments
Post a Comment