படிக்கவும்:
திராவிடா... ஓதுவான் உன்னை அடிமை ஆக்கிய
பேதமதம் துடை!
பெருச்சாளிசாதி உருவம் சிறிதே; கனத்தில்
அற்பமே! ஆனாலும் எடைமிகு...
கரிமுகனாம் கணபதி முண்டத்தின் வாகனமாம்!
இவ்வாறு வதந்திகளை இந்திவழி கற்றுநவோ...
எலிகளாகி மாணவர் சுமக்கவோ மையஅரசே!
மாநில உரிமைஎன சமசீர் கல்வியை அனுமதி!
ஒருமாங் கனிக்காக பசியுடையோர்...
துயர்தீர்க் காமல்;
நிரைமிகு உலகைச்சுற்றி மயிலேறி...
வலம்வந் தாயாம்!
சரியோஇது? வேலவா! மானுடமோ...
செவ்வாய் ஆராய;
அன்னியசாதி ஆரியன் ஆகமவிதி...
தடைஉடை! நீட்ஏன்?
ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்...
தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை...
உனக்கு? காணா கடவுள் சாணசாதி எனலாமோ?
இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!
நீ,படுத்து மகிழா... மணல்மேடு!
அடையாளம் மேற்புறம் காண்ஒரே முள்புல்;
தழுவிடுது காடு! [கதைப்படி ...]
இராஅவனின் லீலைகளாய் அசைந்திடும்...
ஒருஇலை கொடி விரிய...
மணக்க கனிகள்! இங்கும் அங்கும் என்று...
தாவிடுதே; அணிலை பாடு!
இது இராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!
கப்பல் போக்கு வரத்துபொரு...
ளாதார ஏற்றத்துக்கு இடம்வேறு தேடுஅனு...
மன்கோயில் கட்டஅங்கு பாரு!
அணிலாய் என்னை வருடு தெரியதோன்றும் ;
மூன்றுகோடு! அதற்கு 'இராமன்...
விளைவு' என்று, அறிவியல் பெயரைநீ சூடு!
நவோ* படிப்பில் மதம்ஓர் கூறு!
*நவோதய
படிக்கவும்:
ஆக வேண்டும்; நீட் விலகும்!உயர்படிப்பு/நவோ மதமயமாகும்/நீட் ஆணை
களை இ.அ.சா. நிராகரிக்கின்றது!
மேலும் படி:
Comments
Post a Comment