![]() | @kryes | |
தமிழகத்தில், திரு. கருணாநிதி கொண்டு வந்த அனைத்துச் சாதி அர்ச்சக சட்டம் நம்பிப் படித்து, தேர்வெழுதி, உச்ச நீதியால் வெட்டப்பட்ட 240+ இளைஞர்கள் pic.twitter.com/OGcOXdCqUW
|
சாதி அர்ச்சக சட்டம் நம்பிப் படித்து, தேர்வெழுதி, உச்ச நீதியால்
வெட்டப்பட்ட 240+ இளைஞர்கள் pic.twitter.com/OGcOXdCqUW
தீண்டாமை தண்டைனக்கு உரிய குற்றம். இந்திய அர
சமைப்பு சாசனம் அந்தப்படிக்கு பேதம்மின்றி அனை
வரையும் ஆளுகிறது . ஆனாலும் வந்தேறிகளின் பசு
பாதுகாப்பு குழு என்று ஓர் கும்பல் தீண்டாமை வெறி
யில் அலைகிறது. இது மைய அரசு, சட்டஆட்சியின் கீழ்
இல்லை என்கின்ற அய்யப்பாட்டுக்குள் மண்ணின்
புதல்வர் புதல்வியரை தினம் தத்தளிக்க விட்டுள்ளது.
கோயில்களுக்குள் புகவும், குருக்கள் எனும் தகுதியை
சாதி அடிப்படையில் நிருணயம், கருவறைகளுள் பூசை
கள் செய்யப்படவும் பார்ப்பனர்களை மட்டும் அனுமதித்
திடுவது நிலையால் வலுவான இந்திய அரசமைப்பு
சாசனத்தை மீறிட்டதாக பெருமையில் ஓதுகிற சாதி
பூசை கால் பெருவிரல் நுனிகள் முதல் உச்சி குடுமிகள்
வரை அசைகின்றன.
அந்தபடிக்கு தீண்டாமை குற்ற ஊறல்களுள் மத சிலந்
திகள் ஆளுகையில் நடுவண் அரசுள் வன்கொடுமை
ஊழல்கள் நாடு விடுதலை அடைந்துற்ற பின்னரும்
புழுத்த சூழலால் இந்துத்துவாமேல் வெறுப்புற்று சமூக
சிந்தனையில் போற்றுதலுக்குரிய அம்பத்கர் உடலி
யக்கம்[உயிர்] பிரியும் முன்பாக இந்துமதம் விலகி
வெளியேறி பவுத்தத்தின் அங்கம் ஆகிட்டார்.
மேற்கொண்டு படிக்க தீண்டவும்:
Labels: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் ஆக
வேண்டும்; நீட் விலகும்!
![]() | KRS | கரச | 3h |
தேர்வின் மூலம், தகுதி உறுதி செய்து, கோயில் பூசகர்களைத் தேர்ந்தெடுக்கும்.. முதல் படி! தமிழகம்.. கேரளத்திடம் பல பாடங்கள் படிக்க வேண்டும்!! twitter.com/Advaidism/stat…
| ||
![]() | KRS | கரச | 3h |
கேரள பூசகர் தேர்வில் 4th Rank பெற்ற, தலித் இளைஞன் யதுகிருஷ்ணாவுக்கு நெஞ்சமார்ந்த பெரியார் அம்பேத்கர் வாழ்த்துக்கள்! twitter.com/Advaidism/stat…
|
||
![]() | KRS | கரச | 3h |
Hope few Brahmin Jackals dont go to Supreme Court & appeal Dewaswom Decision! People of Kerala & Moment of Justice!! twitter.com/Advaidism/stat…
|
||
![]() | KRS | கரச | 3h |
NEET & அனிதா துயரத்தில்.. "தரம்" எ. வாய்கிழியப் பேசிய Twitter பார்ப்பனப் பன்னாடைகள் இதோ, இத் தேர்வு பற்றி பேசப் போவதைக் கேட்க மிகுந்த ஆவல்:) pic.twitter.com/mkl3ej6Lem
|
||
![]() | KRS | கரச | 3h |
தமிழகத்தில் தோற்றுப் போன, "அனைத்துச் சாதி" அர்ச்சகர் திட்டம்!:( முழு உச்ச நீதிமன்றப் போர், இங்கே= vinavu.com/2015/04/16/cas… pic.twitter.com/63EYeCxh6C
|
![]() | KRS | கரச | 2h |
உச்ச நீதிமன்றத்தில்.. "பார்ப்பனீய வெற்றி"க்கான ஒரே அரசியல் சட்ட விதி = Article 17 Part 3 "Custom and Usage" எனும் மாயப் பார்ப்பனீய Clause!:( pic.twitter.com/IJSNKXSaiw
|
||
![]() | KRS | கரச | 2h |
Custom & Usage! தீண்டாமை/ சதி பெண் எரிப்பு/ ஜாதி குலக்கல்வி கூட Custom and Usage தான்! Custom என்பதற்காக, ஏற்குமா நீதிமன்றம்? பதில் இல்லை! pic.twitter.com/UJ9TEoLx4V
|
||
![]() | KRS | கரச | 2h |
மனிதனை மனிதன் பிறப்பால் பேதம்= அறம் அல்ல எ. Common Sense அறிவியல் யுகத்திலும், Common Senseக்கு போராடும் தமிழகம்! எதிர்க்கும் பார்ப்பனீயம்! pic.twitter.com/5blnPuBe18
|
||
![]() | கோதை | 2h |
எங்களைத் தவிர பிறர் தொட்டால் தீட்டு னு வாதாடியிருக்காங்க அதையும் SC கேட்டுக்கிட்டு ஆகம விதினு எஸ்' ஆகிருக்கு.முன்பே படிச்சிருக்கேன்
|
||
![]() | KRS | கரச | 2h |
தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு! 100% Reserved for Brahmins Only பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க! எ. ஓர் அரசாங்கமே சொல்லும் அவலநிலை:( pic.twitter.com/lamepxsW8N
|
||
![]() | KRS | கரச | 2h |
% பங்கீடு கூட அல்ல! 100% Brahmins Only எ. அரசே செய்யும் அறிவிப்பு! Reservationக்கு எதிராக வாதாடும் பன்னாடைகளிடம் காண்பிக்க! இதோ அரசாணை!! pic.twitter.com/wGPRNJXBfe
|
||
![]() | யாதும் ஊரே | 2h |
100% reservation. 😁😁
|
||
![]() | KRS | கரச | 2h |
விஜய் மல்லையா எ. "திவ்ய பிரமாணாளுக்கு".. ஒரே இராத்திரியில் பாயாத உச்சநீதி சட்டம் அனைத்துச் சாதி அர்ச்சகர் தடைக்கு, ஒரே இராத்திரியில் பாயும் pic.twitter.com/CIsEcoHutI
|
||
![]() | KRS | கரச | 2h |
கெளட சரஸ்வத், விஜய் மல்லையா பிராமணாள் தப்பிக்க முடிந்த சட்டங்களால் அனிதாவோ/ பேரறிவாளனோ.. நீதியிருந்தும் தப்பிக்க முடிவதில்லை! pic.twitter.com/PmoyqeE1jX
|
![]() | @Advaidism | |
History : Yadhukrishna becomes the first priest from the Scheduled Caste Community in Kerala. Kudas to Devaswom Recruitment Board pic.twitter.com/cerzxUNgMA
|
Comments
Post a Comment