Skip to main content

தீண்டாமை மத ஆட்சி... சட்டப்படி செல்லாது; பாழுறும் பட்டமரம் காட்சி!

சிந்தனைவாதி
ஜாதி மறுப்பு தம்பதியரின் குழந்தைகளை "ஜாதியற்றவர்"
என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு-கேரள அரசு #
பாதி CM பாதி PM இரண்டின் கலவை பிரனாயி 

Public

18h
Photo
கடமை புரியாமல் தீண்டாமை மதம்வழி...
வாக்களித்திட;
அடிமை சூத்திரனும் அந்தப்படி ஏமாற...
ஏழைகளின்;
உடமை சுதந்திரத்தை GSTசாதி திருடிட்ட;
நிலையால்...
வடக்குதெற்கு எங்கும் பேதஊழல் ஆரிய
னுக்கு நேற்றுவரை வெற்றி!

க​தைகள் ​தெய்வம் ​யாவும் மெய்நிகழ்வு​
தொகுப்போ​?
சி​​தைவுறாது *உரி​மை மக்கள் நாடுஆள
வழிஉள​​தோ?
மதம்எது வாகட் டும்நிதம் மானுட​போர்...
கண்டிட்டோம்!
சதமும் ஆரிய சிலந்திகளால் தெரிந்தும்!
வில(க்)கி... மகிழ்ந்​தோமா?

*உண்மை

ஏழைகளின் உணர்வுகளோடு அறிவியல்
விலகிசாதி
ஊழலான் உருட்டிடும் பேத கொழுப்பாய்
பிதுங்கிஇந்தி
தேளாகி வெளிப்படும் நவோதய  பள்ளி
இங்கே எதற்கு ?

ஏது ஆகிடினும் கல்வியில் அந்த அந்தமா...
நில மொழிகள்;
பாதுகாப்பில் இல்லாத போது எல்லாமே
அந்நியனின்...
ஓதும்சமஸ் கிருதம்கீழ் என்றா கிடும்படி;
நிலவவரத்தில்...  

ஓதா திராவிட வாரிசுகள் [உன்] எதிர்கால
கொத்தடிமை!
தீதுடை பார்ப்பானே! திருந்து; இல்லை...
மியான்மிர்;
நோதல் இஸ்லா மியர்துயர் விளைவே...
உனக்கும் எதிர்கொள்!

ஊழல் டெங்குகளி​டை பதராகிட்ட இ​றைவ​னை;
பாழும்காணல் மதநீருள் மூழ்கு திராவிட​த்தை;
மீளும்கூத் தாண்டவ! ​என​பொய் மந்திரம் ஓத!
ஆளும் கொசுக்க​ளை அழிக்கதெய்வம் வரு​மோ?
​கேளும்; பன்றிஅவ தாரம் எடுத்திடு ​மோ?அந்...
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழு​மே!


இன்று நாடுஆளும் ஆரியன்ஓது கதை
கள் பொய்எனான்!
உண்மைஇலா பதரை புராண நவோ* 
கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி 
ஆகிட் டான்அன்ன...
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச' 
[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் 
இந்திய சொந்தமே! 
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா! நீதி
திராவிடம் உயிருறும்!

*நவோதயாநவோதயாo
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்]

தீண்டாமை மத ஆட்சி... [சட்டப்படி செல்லாது]
பாழுறும் பட்டமரம் காட்சி! [நினைவில் கொள்]
தர்மம் என்றிடுவதை அக்கிரமம் என்றருத்தத்...
தால்ஆள் வெளியேறிடும் ஆரியசிலந்தி பூச்சி!

Dm9qom4uqaag8df
JosephMarina🌿6h
Replying to @naatupurathan
ஆனா விதை நம்ம ஈரோட்டு தாத்தா போட்டது.. 😍😍

மூடும் மலைமுகில் அன்னநான்...
அணிதுகில் நழுவ;
ஆடும் இலைகனிக ளெனஅசை;
மனம்மிக மகிழ...
ஊடும் என்நாணம் ஓடும்மேல்--
வானம்!உடன்...
பாடும் தேகம் நாட்டுப் பற்றுள்ஓர்...
தலித்காதல் சோடியாய்;
நாடல்செய்ய சாதி விலகினேன்
விடாதே இன்று ஒன்று!

உடுத்த ​தே​வைக்கு ஆடை! உண்ண
அண்ணம்;
என்னோடு நீஉறங்க, தலையணை...
பாய் திண்ணை;
நான்சிரிக்க உன்பார்வை என்னுள்...
சுவைக்க! -- நம்...
காதல் பிளவுறாதவாறு தேசம்அன்ன
பிணைவா... என்னை!

Comments

Popular posts from this blog

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...

Twitter By:   Ambedkar's Caravan   @AmbedkarCaravan இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி  தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,  நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...  அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம  வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று கள் ஆயின. சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்  (அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்  மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா  (தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்  அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்  இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.  இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு  பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி  களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்  (பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்  என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்  போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.  அந்தப்படிக...

குப்தர் காலம் கனவில்... திரு மோடியின் புதிய இந்தியா தினவு!

Click:   சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள்  @vijayanpinarayi # வீழ்க     பார்ப்பனீயம் ⏬  pic.twitter.com/iK3w1X32g9  /   view more:   pic.twitter.com/5KSYeF aLcH /  pic.twitter.com/CTmZOxjrEe LABELS :   கோயில்கள் நாளந்தா  பல்கலை கழகங்கள் ஆக  வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2] мαяιиα☘™️   @ Mark2kali Oct 10 தமிழக அரசியலில் பாஜகவிற்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது - பாஜக முரளிதரராவ் பேச்சு.  #எதிர்காலம்  நல்லா தெரியுது👌 pic.twitter.com/EXfarm9caB தீண்டு [View more]:   pic.twitter.com/D5rG0waO6F  பகுத்தறிவு da.. 💪  pic.twitter.com/y5AYfFg0f1 செருக்காழம் கொண்டோன் தெருத்தாளம் விட்டு;  கருத்தாழம் கண்டோர்  கவிஉரைகள்[உள்] வாங்கி திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...  பிரிக்கும் திருட்டுஎ தற்கு?  படிக்கவும்: LABELS:   நவோநீட்  ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்! [பாகம்-1] LABELS:   நவோநீட் ஆகம...