Skip to main content

இது காமஈசுவரி துயில்கனா காலம்! நனவில்...

Click:  சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள் 
   பார்ப்பனீயம் ⏬  / 
view more:  /
LABELS 

мαяιиα☘™️9h
இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. அந்த வகையில் மரண அடி கொடுக்கும்  👌  😂😂 
Dlc5kvuuqaatvcm
мαяιиα☘™️7h
பார்ப்பனர்களை நாம் ஏன் வச்சு செய்யனும்னு இப்பயாவது புரியுதா...😂😂  அடிச்சா அங்க அலறுவான் 😂😂

மேகம் கிழிய மின்னல்! மூடின சன்னல் இடை...
சோகம் சிறையாய் அமாவாசை! நிலவு... 
ஒளிர தடை எதற்கு?

படிக்கவும்:

நவோநீட் ஆகமசூது மதம் துடை;  நீதி திராவிடம்...
உயிருறும்! [பாகம்-5]
பாகம் நீஎன தன்இடப்பா கம்பகிர்ந் தளித்து...
பார்வதி ​யைஏமாற்றி...

தாகம் தணிஎன் றிட்ட சிவனுக்கு பயந்துஅகப்!
​​படாதுதப்பி ஓடிட்ட...

​மோகினி ​​அவ​ளை தழுவிடும் காம விரசத்தில்!
ஆண்டவனாம் துரத்த...

ஆகஇனி இவன்தன்​னை விடான் எனதடுத்து;
தழுவிட்ட பெண்​வேடன்...

​மோகன்நீஅல்ல; கை​தீண்டிட்ட சிவனும் அல்ல;
என் தலித்அர​சே!

ஏகஅ​லை அவன்...வழித் ​தோன்றல்நீ நாகர்...
காதல! சாதிகள் மறைய...

​​நாகினியாய் மாறி​னேன் சா​ரை என்னுள்உன்...
இந்திய ஒற்றுமையை பிண்ணு!

இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான்!
உண்மைஇலா பதரை புராண நவோ* கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி ஆகிட்டான்அன்ன...
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச'[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் இந்திய சொந்தமே! 
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா!நீதிதிராவிடம் உயிருறும்!

*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]

மேற்கொண்டு தீண்டு:
Labels: GSTல் நிமிர முடியாமல் இருக்கும் தொழில் 
முனைவோர்...

 தீண்டு [View more]:
   /   / 
 /   

எனக்கு தெரிந்திட்டது உன்னுடைய பாட்டப்பன்தான்...
உனக்குநீ பிறந்திட்டதும் ஆசையாய் முத்தம்செய்து;
இட்டபெயர் முருகன்உன் மூதாதை பூட்டன் பௌத்தன்! 
முட்ட  இருவருரிடமும் சாதிஇல்லை; பூரிப்பு புரள்கி்றது!
Dlwxghtueaamgvi
мαяιиα☘™️Oct 4
சந்தேகம்.. 😄😅⏬ 

சோராமல் தாவாமல் விழுங்கு என்று பாம்பு கெஞ்சிற்று!
ஊறாமல் வாவந்து என்வயிற்று உணவு ஆகிடு என்று... 
ஓர்-ஊர் தவளை ஊடாமல்; இது காமஈசுவரி துயில்கனா 
காலம்! நனவில் தலித்காதல சாதி விலகிஊர் ஒன்ற;வா! 
கோலம் போடுஎன் நெஞ்சம் உன்னை அழைக்கின்றது!

கடிக்கும்உன் கற்பனை எதுவும், ஆரிய 
அன்னியன் ஓதுகிற...

கடவுள் காணல்நீர்/பொய் மிஞ்சிடுமோ? 
அவற்றின் லீலைகளை...

படித்து அருவருப்புற்றேன்! நீஎன்னிடம்; 
இயற்கையாய்-உள்ளவற்றை...

செயற்கையாய் வருணிப்பதால் ஈர்ப்பில்...
உன்னுள்நான் மயங்கிட்டேன்! 

அவற்றுள் இயல்பாய் முயங்கிட்டேன்! 
இதனால் உன்னை...

காதலிக்கின்றேன்! தயங்காதே! உடன்...
என்னுள் இயங்குவா காதலா!

Photo

Comments

Popular posts from this blog

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...

Twitter By:   Ambedkar's Caravan   @AmbedkarCaravan இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி  தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,  நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...  அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம  வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று கள் ஆயின. சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்  (அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்  மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா  (தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்  அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்  இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.  இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு  பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி  களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்  (பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்  என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்  போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.  அந்தப்படிக...

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...