Skip to main content

பாச(ம்) அரவணைப்பு, தலித் ஒற்றுமைக்கு தலைவி நீயே!

நாடாளுமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதி
மறுப்பு: எம்.பி பதவியை #ராஜினாமா செய்தார் #மாயாவதி
#mayawati

புதுடெல்லி: தலித் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சனையை
பற்றி நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பகு
ஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமது எம்.பி. பதவியை
ராஜினாமா செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர்
தலித் இன மக்களுக்கு...

https://goo.gl/wja11i
Photo

Label:  பதர் BJPன் குடியரசு தலைமைக்கு [மட்டும்] 'தலித்' உணர்வு... 
           மாடுகள் மூத்திரம்!

ஒட்டுவா​னோ? ஓட்டுவங்கி  உன்​னுள் ஒருவனாகி;
விட்டா​னோ? பாசம் ​வெளிப்பட தொட்டா​னோ?
தப்பிதமாய் நூலணியும் சாதி மதப்பத​ரை…
​ஒப்பாதே நல்லவன் என்று!

A CODE WORD [That’s being used as
CONFIDENTIAL mode]

Hiding of [i.e., refusing]
Independence!
Nationality!
Democracy!
Unity* > that’s cunningly named as HINDU!

* [Now pick and join the first letters of
   every aforesaid words]

Thus its output is as 'JAI HIND’

      [Tips:  In the words ‘Jai Hind’ view
      the letter ‘U’ at end of 'hind' is
      either missed or wantonly removed!]
   
What for reason? UNITY should not be
occurred among people!  

If there is any reminder about UNITY
as such at said gods’ signs,
all nations could automatically unite!]

Now come to a conclusion
on country unity  inclination...

And say, why shouldn't we destroy god faith?
To make base for unity among soil
Sons and daughters of nation!

Why shouldn’t we abandon criminals
God tales and untouchability religious
Yoga style temple toys worships too?


அன்பிற்கும்; மனித அரவணைப்பு பாச பரிவு ஒழுக்க-
பண்பிற்கும்; அறிவியல்படி பிறப்பால் உயிர்கள் சமம்! 
தெம்பிற்கும்; பேத வியாதி அறியாமன நலத்துக்கும்;
வம்பிழுக்கும் தீண்டாமை பேன்மதம் அழிய ஒழிக்கும்; 
எண்ணங்கள் வீம்புக்கு அன்றி,எந்த வேற்றுமைக்கும்;
கண்களுக்குள் வேண்டாமே! கடவுள்கள் ஏராளம்ஏன்?
நம்பிக்கை விடு;நாடு ஒற்றுமைக்கு(ம்) தலைவி நீயே! 


BSP chief Mayawati resigns from Rajya Sabha, alleges 
ruling party BJP does not allow her to speak in the 
House - News Nation

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...

இது காமஈசுவரி துயில்கனா காலம்! நனவில்...

Click:   சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள்  @vijayanpinarayi # வீழ்க     பார்ப்பனீயம் ⏬  pic.twitter.com/iK3w1X32g9  /   view more:   pic.twitter.com/5KSYeFaLcH  / LABELS :   கோயில்கள் நாளந்தா  பல்கலை கழகங்கள் ஆக  வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2] мαяιиα☘™️   @ Mark2kali 9h இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. அந்த வகையில் மரண அடி கொடுக்கும்  @CMOKerala  👌  #சாவுங்கடா  😂😂  pic.twitter.com/5KSYeFaLcH мαяιиα☘™️   @ Mark2kali 7h பார்ப்பனர்களை நாம் ஏன் வச்சு செய்யனும்னு இப்பயாவது புரியுதா...😂😂  #இங்க  அடிச்சா அங்க அலறுவான் 😂😂 pic.twitter.com/CTmZOxjrEe மேகம் கிழிய மின்னல்! மூடின சன்னல் இடை... சோகம் சிறையாய் அமாவாசை! நிலவு...  ஒளிர தடை எதற்கு? படிக்கவும்: LABELS:   நவோநீட்  ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்! [பாகம்-1] LABELS:   நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்!...