அரவுபோல் நெளிய ஆடிடும்நான் உன்றன்...
மஞ்சத்தில் திங்கள் ஊடும் உலகி!
மரபு கவிஞ!உன் தமிழுள் தஞ்சம்; அதனால்...
நான்பிர பஞ்சத்து அழகி! என்உள்...
உறவு சின்னம் காண்வா! மின்ன பின்னகன்...
னல்அன்ன கன்னம் தின்ன...
தரும்ஆர் வத்தில் கெஞ்சு கொஞ்சு; பஞ்சம்...
அஞ்சும் நஞ்சு GST அம்பும்...
அரசுவினை பிஞ்சுபஞ்சு; பதராதே சிதறும்!
விஞ்சு துஞ்சல் பிய்ந்து...
இரவுகனிந்த உரிமைப் பழம்உண்ண நீஅஞ்...
சாதுகொள்! மிஞ்சி உனக்குள்...
இன்னும் சுதந்திரம் எங்கே எஞ்சி இஞ்சி...
இருக்கு? பிடிச்சிருக்கு...
உன்கிறுக்கு எனக்கு; நான்ஆமணக்கு; மஞ்சு...
முகிலே இடித்துசாதி நொறுக்கு!
எண்ணெய் வெற்றி செக்கில்எடு! காதல்திரி;
சேரஒளிரும் ஒற்றுமை விளக்கு!
The nation need to know the conspiracy by BJP in order to
get power in both the states.What the author has mentioned
in his article is totally true. Radicalization in both the commu-
nities is against the national interest and political parties must
learn lesson from the on going conflicts in Middle east where
mass genocide is taking place and entire race in the region is
on the brinks of man made disaster.

Comments
Post a Comment