Skip to main content

Posts

Showing posts from August, 2017

விலைமாதர் மேல்... சாமியார் நீவிர் மோகம் வேண்டாம்!

Prakash JP Public   4h கஞ்சாப் போன்ற நஞ்சடா; காம... பிழைகள்! அஞ்சடா; எஞ்சா எதுவும் உடலிலே இன்பம்; எய்ட்சில் முடியுமே! பஞ்சாப் போகும் வாழ்க்கை-பல... பாவையரை கூடவே! எண்சாண் உடலும், உறவும் இறந்து; படவேணுமோ? தேடுவதும்; தேடுகிற பெண்களிடம்... நாள்தோரும், கூடுவதும்; கூடகொடும் நோய்தாக்க; நாள்தோரும், ஓடுவதும்; ஊசியேற்றி நோய்விலக; மீண்டும்நோய், தேடுவதோ? ஏன்கடவுள் தந்த தேகசுகம்? எழவிருந்து உண்டதும் ஓர்ஆண் எடுத்தே எறிய; விழவீதி யில்கண்டு வேறோராள் வந்தவ்... இலையை உண்ணல் அன்னஅல்ல; சாமியார்நீ! விலைமாதர் மேல்மோகம் வேண்டாம்! எத்தனை  பக்தி ஓதினாய் என்னசாமி யார்நீ! அத்தனை யும்அரிக்கும் தூண்செல் அன்ன... நித்தமும் பெண்களை நீதழுவ, அலையஆக... பித்தனாய்  நோயும் மரணமும் அழிக்குமே! சுற்றிச் சுற்றி சுற்றிச் சுற்றி சுற்றிவந்து; பெண்களை, வற்றி வற்றி வற்றி வற்றி வற்றித்தீர... சுக்கிலம்; பற்றிப் பற்றி பற்றிப் பற்றி பற்றிக்கவலை நோய்களே, இற்று டல்கள் செத்தவர்கள் எண்ணுதற்(கு) இயலுமோ! Thanks : Dinakaran         ...

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...

Twitter By:   Ambedkar's Caravan   @AmbedkarCaravan இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி  தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,  நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...  அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம  வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று கள் ஆயின. சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்  (அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்  மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா  (தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்  அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்  இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.  இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு  பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி  களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்  (பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்  என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்  போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.  அந்தப்படிக...