Prakash JP Public 8h Prakash JP Public 3h ஊழல் மட்டுமே இந்தியாவின் பிரச்சனை என்று கட்டமைப்பது தான் மிகப் பெரிய ஊழல்... -- Babu Vmk படிக்கவும்: திராவிடா... ஓதுவான் உன்னை அடிமை ஆக்கிய பேதமதம் துடை! பெருச்சாளிசாதி உருவம் சிறிதே; கனத்தில் அற்பமே! ஆனாலும் எடைமிகு... கரிமுகனாம் கணபதி முண்டத்தின் வாகனமாம்! இவ்வாறு வதந்திகளை இந்திவழி கற்றுநவோ... எலிகளாகி மாணவர் சுமக்கவோ மையஅரசே! மாநில உரிமைஎன சமசீர் கல்வியை அனுமதி! ஒருமாங் கனிக்காக பசியுடையோர்... துயர்தீர்க் காமல்; நிரைமிகு உலகைச்சுற்றி மயிலேறி... வலம்வந் தாயாம்! சரியோஇது? வேலவா! மானுடமோ... செவ்வாய் ஆராய; அன்னியசாதி ஆரியன் ஆகமவிதி... தடைஉடை! நீட்ஏன்? ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே! அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்... தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை... உனக்கு? காணா கடவுள் சாணசாதி எனலாமோ? இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு! ...